கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.03) பள்ளி விடுமுறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03/12/25) விடுமுறை அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (03.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப் படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (டிச 03) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவு
* விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும் )
* திருவள்ளூர்
* சென்னை
* புதுச்சேரி ( பள்ளிகள் மட்டும் )
* கள்ளக்குறிச்சி (பள்ளிகள் மட்டும்)
* கடலூர் (பள்ளிகள் மட்டும்)
ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 03.12.2025 ) விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில்
இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை! |
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று
(டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு
கடலூரில் பள்ளிகளுக்கு இன்று (டிச.3) விடுமுறை
கனமழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ராணிப்பேட்டையில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
الثلاثاء، 2 ديسمبر 2025
New
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (03/12/25) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)




ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.