NILP - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - கற்போருக்கான தேர்வு நாள் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 24, 2025

NILP - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - கற்போருக்கான தேர்வு நாள் அறிவிப்பு

NILP - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - கற்போருக்கான தேர்வு நாள் அறிவிப்பு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - கற்போருக்கான தேர்வு நாள் - 14.12.2025 - ஞாயிறு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 - 2025-26ஆம் ஆண்டு செயல்பாடுகள் -இரண்டாம் கட்டம் கற்போருக்கு 14.12.2025 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு . பள்ளிக் கல்வி பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் செயல்முறைகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.