உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2025 டிசம்பருக்குள் உண்மைத் தன்மை பெற்றதை அறிக்கையாக தர உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 19, 2025

உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2025 டிசம்பருக்குள் உண்மைத் தன்மை பெற்றதை அறிக்கையாக தர உத்தரவு

உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2025 டிசம்பருக்குள் உண்மைத் தன்மை பெற்றதை அறிக்கையாக தர உத்தரவு - Authenticity Certificate Important Order - All teachers and staff are ordered to report on their authenticity by December 2025

உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - 2025 டிசம்பர்க்குள் அனைவரும் 10,12, DTED Genuineness பெற‌வேண்டும்

Some employees and teachers in the districts are reported to have obtained employment using fake certificates.

All employees and teachers, including those in government and government-aided schools, must obtain genuine certificates for their 10th, 12th, and teacher education qualifications.

Verification of authenticity must be completed by the end of 2025.

Reports confirming the verification must be submitted to the office.

சுற்றறிக்கை

தங்கள் மாவட்டதில் ஊழியர்கள்/ஆசிரியர்கள் சிலர் போலிச் சான்று கொடுத்து வேலையில் அமர்ந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. எனவே, பள்ளி ஆசிரியர்கள் /உதவி பெறும் பள்ளிகளில் சான்றுக்கான உண்மை தன்மை பெறாமல் பள்ளிக் கல்வித் துறையில் ஊழியர்கள் /அரசு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் கல்விப் உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

எனவே, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மை தன்மை பெற்று இருத்தல் அவசியம் என கேட்டு கொள்ளபடுகிறது .

2025-க்குள் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்றதை எங்கள் அலுவலகதிற்கு அறிக்கையாக தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளபடுகிறது.

நிதி ஆலோசகர் மற்றும்

முதன்மை கணக்கு அலுவலர் பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை -6 Circular

It is understood that some employees/teachers in your district have obtained employment by providing fake certificates. Therefore,

It is requested that all employees and teachers in the School Education Department / government service and teachers in government-aided schools must have their 10th, 12th, and teacher education certificates verified for authenticity by the end of the year 2025.

It is also requested that reports confirming the authenticity of all employees and teachers be submitted to our office by 2025.

Finance Advisor and Chief Accounts Officer, School Education Department, Chennai -6.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.