TRB - Asst Professor Notification - GOVERNMENT ARTS & SCIENCE COLLEGES AND GOVERNMENT COLLEGES OF EDUCATION - 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 20, 2025

TRB - Asst Professor Notification - GOVERNMENT ARTS & SCIENCE COLLEGES AND GOVERNMENT COLLEGES OF EDUCATION - 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!



2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

ASSISTANT PROFESSOR IN TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE FOR GOVERNMENT ARTS & SCIENCE COLLEGES AND GOVERNMENT COLLEGES OF EDUCATION

2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

2,708 உதவி பேராசிரியர் பணி - இன்று முதல் விண்ணப்பம்.

அரசு கலை கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்

பாட வாரியாக உதவி பேராசிரியர் காலி பணியிட விவரம் www.trb.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அக். 6இல் வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது.

உதவி பேராசிரியர் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.

மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துதல், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ASSISTANT PROFESSOR IN TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE FOR GOVERNMENT ARTS & SCIENCE COLLEGES AND GOVERNMENT COLLEGES OF EDUCATION

In the year 2019, Notification No.12/2019, dated:28.08.2019 & 04.10.2019 were issued and applications were invited from the candidates to fill up 2331 vacancies for appointment to the posts of Assistant Professor in the Tamil Nadu Collegiate Educational Service in Government Arts & Science Colleges and Government Colleges of Education.

Thereafter, the Government have granted permission to fill up 4000 vacancies for appointment to the posts of Assistant Professor in the Tamil Nadu Collegiate Educational Service in Government Arts & Science Colleges and Government Colleges of Education to be filled up by Direct Recruitment in accordance with the G.O.(Ms)No.246, G.O.(Ms)No.247 and G.O.(Ms)No.248, Higher Education (F2) Department, Dated: 08.11.2022 respectively through the notification No.02/2024 of TRB dated:14.03.2024. Accordingly, the Notification No.12/2019, dated:28.08.2019 & 04.10.2019 were cancelled and a fresh Notification No.02/2024, dated:14.03.2024 was issued and applications were invited from the candidates. At present, the Government have issued orders vide G.O.(Ms).No.231, Higher Education (F2) Department, dated:06.10.2025 to cancel the Notification No.02/2024, dated:14.03.2024 of TRB and to issue a fresh notification for the direct recruitment of 2708 posts of Assistant Professors by following the method of written competitive examination ordered in the G.O.(Ms). No.230, Higher Education (F2) Department, dated:06.10.2025 and also to notify that the candidates who have already applied for the Notification No.12/2019, dated:28.08.2019 & 04.10.2019 and Notification No.02/2024, dated: 14.03.2024 will be given fee exemption and age relaxation.

Based on the above Government Orders, the Notification No.02/2024, dated:14.03.2024 has also been cancelled and a fresh notification to fill up 2708 posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Government Colleges of Education is now issued.

Applications are invited under this fresh notification from the eligible candidates for Direct Recruitment to 2708 posts of Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government Arts & Science Colleges and Government Colleges of Education through online mode till 10.11.2025.

TRB - Asst Professor Notification - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.