தொடக்கக் கல்வி இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு - 13.10.25 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 14, 2025

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு - 13.10.25

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு - 13.10.25

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 14.10.2025 முதல் 17.10.2025 வரை நடைபெறவுள்ளதால் , அன்றைய தினம் சட்டமன்ற பேரவை செயலகத்தில் கோரப்படும் தகவல்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏதுவாக தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் பணியாளர்கள் / ஆசிரியர்கள் / மாற்றுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு காலை 09.30 மணியளவில் காலதாமதமின்றி விடுப்பு ஏதும் அனுபவிக்காமல் வருகை புரிதல் வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.