அன்புக்கரங்கள் திட்டம் - மாதம் ரூ.2000 எந்த குழந்தைகளுக்கு கிடைக்கும்? - வழிகாட்டுதல் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 15, 2025

அன்புக்கரங்கள் திட்டம் - மாதம் ரூ.2000 எந்த குழந்தைகளுக்கு கிடைக்கும்? - வழிகாட்டுதல் வெளியீடு.



அன்புக்கரங்கள் திட்டம் - மாதம் ரூ.2000 எந்த குழந்தைகளுக்கு கிடைக்கும்? - வழிகாட்டுதல் வெளியீடு.

அன்புக்கரங்கள் திட்டம் :

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 உதவித்தொகை பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்து கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

* பெற்றோரில் ஒருவர் பிரிந்து , Single Parent ஆக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 * பெற்றோரில் ஒருவரை இழந்து , மற்றொருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பவரின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

* பெற்றோரில் ஒருவரை இழந்து , மற்றொருவர் சிறையில் இருப்பவராக இருந்தால் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

* பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்பவராக இருந்தால் , அவர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.