அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (TET) நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 8 سبتمبر 2025

அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (TET) நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு



அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் -தமிழ்நாடு அரசு.

ஆண்டுக்கு 3 என 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்தவும் தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.

2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகள் நடத்த திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) தவறாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து.


தமிழக அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 6 TET தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுவரை 12 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே TET நடந்த நிலையில் , இனி ஆண்டுக்கு 3 முறை தேர்வு நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது . தற்போது தேர்ச்சி விகிதம் வெறும் 4.5 சதவீதமாக உள்ளது .

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.