NHIS - மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, ஆவணங்களை அனுப்ப கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு!
01.07.2024 முதல் 30.06.2025 வரையிலான காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, 19.09.2025க்குள் ஆவணங்களை அனுப்ப கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு! NHIS Reimbursement Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.