207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் - நாளிதழில் வந்த செய்திக்கு தொடக்கக் கல்வித்துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 12, 2025

207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் - நாளிதழில் வந்த செய்திக்கு தொடக்கக் கல்வித்துறை விளக்கம்

207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் - நாளிதழில் வந்த செய்திக்கு தொடக்கக் கல்வித்துறை விளக்கம்



207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று 12.08.2025 தினமலர் நாளிதழில் வந்த செய்திக்கு தொடக்கக் கல்வித்துறை விளக்கம் : தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது என 12.08.2025 தேதிய தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது . 2025-26ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் .👇

207 Zero Enrolment Schools - Press Release - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.