பட்டதாரி ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.09.2025
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் நிதி உதவி நடுநிலைப் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர் தேவை - நிரந்தர பணி படிப்பு : B.Lit./B.A . ( தமிழ் ) B.Ed. & TET PAPER -II மற்றும் குறைந்தது ஐந்து ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பணி அனுபவ சான்றிதழ் Minimum FIVE years of Experience as a BT Asst . with Experience Certificate
சம்பளம் : அரசு விதிகள் படி .
விண்ணப்பிக்க : சான்றிதழ் நகல்கள் Whats App / Email மூலம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.