ஆசிரியர் பணி நியமன & மாறுதல் கலந்தாய்வு தகவல்கள் Teachers' Recruitment & Transfer Counseling Information - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 14, 2025

ஆசிரியர் பணி நியமன & மாறுதல் கலந்தாய்வு தகவல்கள் Teachers' Recruitment & Transfer Counseling Information



ஆசிரியர் பணி நியமன & மாறுதல் கலந்தாய்வு தகவல்கள்

Teachers' Recruitment & Transfer Counseling Information

💥 ஜூலை 14 முதல் 18 வரை இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

💥 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு

ஜூலை 19 ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள்

ஜூலை 21 மாவட்டம் விட்டு மாவட்டம் 💥 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு

ஜூலை 22 ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள்

ஜூலை 23 மாவட்டம் விட்டு மாவட்டம்

💥 பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு

ஜூலை 24 ஒன்றியத்திற்குள்

ஜூலை 25 மாவட்டத்திற்குள்

ஜூலை - 26,28,29,30 மாவட்டம் விட்டு மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.