LAB ASST -TRANSFER PROCEEDING & FORM - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 16, 2025

LAB ASST -TRANSFER PROCEEDING & FORM



LAB ASST -TRANSFER PROCEEDING & FORM

ஓராண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது . அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து விவரங்கள் பெற்று கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி அனைத்து விவரங்களையும் எவ்வித தவறுகளும் இன்றி இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் தெளிவான பரிந்துரையுடன் 17.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ 7 பிரிவில் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது . தமிழ்நாடு பொது சார்நிலைப்பணி ஆய்வக உதவியாளர் ஓராண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு விருப்ப மாறுதல் மனமொத்த மாறுதல் வழங்குதல் விவரம்

👇👇👇👇

a href="https://drive.usercontent.google.com/u/0/uc?id=1f_TMdHwPoIY0vFJQQPIYAqv6zm2dML5G&export=download" target="_blank"> CLICK HERE TO DOWNLOAD LAB ASST -TRANSFER PROCEEDING & Form -REG.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.