பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 12, 2025

பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.



பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.

தமிழகத்தில் பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம்.

CLICK HERE TO DOWNLOAD Class room seeting arrangement PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.