நாளை 18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு யாருக்கு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 17, 2025

நாளை 18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு யாருக்கு?



நாளை 18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு யாருக்கு?

நாளை 18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு

*ஆங்கிலம் 1001- 1500,

*கணிதம் 1001- 1550,

*அறிவியல் 1001- 1462,

*சமூக அறிவியல் 1001- 1257 பாடங்களில் மேலே உள்ள அந்தந்த பாடங்களுக்குரிய மாநில பதிவு மூப்பு எண் முடிய உள்ள பட்டதாரி ஆசிரியர்களை* காலை 8:30 மணிக்கு குறித்த நேரத்தில்* தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திண்டுக்கல். சுற்றறிக்கை

ந.க.எண்.2532/ஆ3/ 2025 நாள்.17.07.2025

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள, அரசு / நகராட்சி உலர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2025 26 ஆம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள எதுவாக மாவட்டம் விட்டு மாவட்டம்) முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களில், கீழ்காணும் வரிசை எண்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை (கீழ்க்குறிப்பிட்ட பாடங்கள்) திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளிக்கு 18072025 அன்று காலை 09.00 மணிக்கு வருகை புரிய தக்க வகையில் அறிவுரை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

English: FROM 1001 TO 1500 (500 numbers)

Maths FROM 1001 TO 1550 (550 numbers)

Science FROM 1001 TO 1462 (462 numbers)

Social FROM 1001 TO 1257 (257 numbers)

(குறிப்பு சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறவிருக்கும் இடத்திற்கு 18.07.2025 அன்று காலை சரியாக 09:00 மணியளவில் ஆஜராகி வருகை பதிவேட்டில் 09:15ற்குள் கையொப்பமிட தெரிவிக்கப்படுகிறது).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.