Keltron - Microsoft - TN School Education - Mock Drill Meet - Direct Link
🔥🔥🔥🔥🔥🔥 அனைத்து ஒன்à®±ிய வட்டாà®° கல்வி அலுவலர்களின் கவனத்திà®±்கு Smart board installation à®®ுà®´ுà®®ையாக à®®ுடிக்கப்பட்டு இணையதள வசதியுடன் கூடிய பள்ளிகளில் நாளை à®®ாதிà®°ி கலந்துà®°ையாடல் à®®ாநிலத்திலிà®°ுந்து இணைய வழியில் நடைபெà®±ுà®®்...
இதனை அனைத்து பள்ளிகளுக்குà®®் அனுப்பிடவுà®®்... இதில் எவ்வாà®±ு கலந்து கொள்ள வேண்டுà®®் என்à®± வழிகாட்டல் à®®ாநில à®’à®°ுà®™்கிணைப்பாளர் voice message à®®ூலம் தெà®°ிவித்துள்ளாà®°்...
அந்த வழிகாட்டலின் படி இதில் நாளை smart board à®®ுà®´ுà®®ையாக நிà®±ுவப்பட்டுள்ள பள்ளி தலைà®®ை ஆசிà®°ியர்கள் கலந்து கொள்ள செய்திட தகவல் தெà®°ிவிக்குà®®ாà®±ு தெà®°ிவிக்கப்படுகிறது...
*இந்த à®®ாதிà®°ி கலந்துà®°ையாடல் நிகழ்ச்சியானது ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்à®±ு நமது à®®ாநில à®®ுதலமைச்சர் மற்à®±ுà®®் கல்வி à®…à®®ைச்சர் இதில் பங்கு பெà®± உள்ளனர். அதற்கு à®®ுன்னோட்டமாக ஒவ்வொà®°ு வெள்ளிக்கிà®´à®®ையுà®®் இந்த à®®ாதிà®°ி கலந்துà®°ையாடல் நடைபெà®±ுà®®். தலைà®®ை ஆசிà®°ியர்கள் இதில் கலந்துà®°ையாட தயாà®°் செய்தல் வேண்டி நிகழ்வானது நடைபெà®±ுகிறது..*
Click Here - Keltron Microsoft Mock Drill Meet - Direct Link
High tech lab and smart class - Mock Drill Link
ஜூலை 15 ஆம் தேதி à®®ாண்புà®®ிகு à®®ுதலமைச்சர் மற்à®±ுà®®் à®®ாண்புà®®ிகு பள்ளிக்கல்வித்துà®±ை à®…à®®ைச்சர் அவர்கள் à®®ாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment and control center) வழியாக à®®ாணவர்களுடன் உரையாட உள்ளதால் அனைத்து அரசு பள்ளிகளிலுà®®் high tech lab and smart class தயாà®°் நிலையில் இருக்க வேண்டுà®®்.
*இதன் à®®ுன்னோட்டமாக ஒவ்வொà®°ு வாà®°à®®ுà®®் வெள்ளிக்கிà®´à®®ை Micro soft Team à®®ூலம் Mock Drill நடைபெà®±ுà®®்.
அனைத்து தலைà®®ை ஆசிà®°ியர்கள் கவனத்திà®±்கு
🟢 KELTRON நிà®±ுவனம் à®®ூலம் SMART BOARD வழங்கப்பட்ட அரசு பள்ளிகளில் ஒவ்வொà®°ு வாà®°à®®் வெள்ளிக்கிà®´à®®ையுà®®் microsoft team à®®ூலம் Mock Drill ( ஆறு வாரத்திà®±்கு ) நடைபெà®± உள்ளதாக à®®ாநில திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது இன்à®±ு (வெள்ளிக்கிà®´à®®ை) à®®ுதற்கட்ட Mock Drill காலை 10 மணி à®®ுதல் 12.30 மணி வரை நடைபெà®± உள்ளது இதற்கான link இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது
CLICK HERE TO Mock Drill Link 🟢 à®®ேà®±்கூà®±ிய à®®ுதற்கட்ட Mock Drill ல் இரண்டு வழிகளில் பங்கேà®±்கலாà®®்
1. Smart board இணைக்கப்பட்டுள்ள Personal Computer à®®ூலம் வழியாக இக்கூட்டத்தில் இணையலாà®®்
2. நேரடியாக SMART BOARD வழியாக Mock Drill நிகழ்வில் இணைய வேண்டிய சூழல் இருந்தால் team link ல் Email id and password உள்ளீடு செய்து கேட்கப்பட்ட விவரங்களை பூà®°்த்தி செய்து பின்னர் Mock Drill நிகழ்வில் இணையலாà®®்
🟢 இன்à®±ு நடைபெà®±ுà®®் Mock drill தொடர்பான login in இடர்பாடு இருந்தால் 044 - 40116100 என்à®± எண்ணிà®±்கு தொடர்பு கொள்ளவுà®®்
🟢 AIs அல்லது SMART BOARD பொà®±ுப்பு ஆசிà®°ியருக்கு தகவல் வழங்கி keltron à®®ூலம் வழங்கப்பட்ட Smart Board ல் à®®ேà®±்கண்ட வழிà®®ுà®±ையை பின்பற்à®±ி இந்நிகழ்வில் பங்கேà®±்பு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது
🟢 Procedure for Smartboard to be in live Smart board
⬇️
Network
⬇️
Wireless connection
⬇️
Select *smartclass*
⬇️
password : password KELTRON நிà®±ுவன à®®ூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
⬇️
Connect
⬇️
Then switch on ups, desktop.also...
Then smartboard in live list...
உதவி திட்ட அலுவலர்
à®®ாவட்ட திட்ட அலுவலகம்
நாகப்பட்டினம்


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.