2025 - 26ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 13, 2025

2025 - 26ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை!

2025 - 26ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை!



2025 - 26ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை! செப்.18ம் தேதி முதல் 26ம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும். செப்.29 முதல் அக்.5 வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை; காலாண்டு விடுமுறையிலேயே ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை அடங்கும். 2025 - 26ம் கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.