உதவி பேராசிரியர் தேர்வு TRB - வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 10 مايو 2025

உதவி பேராசிரியர் தேர்வு TRB - வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உதவி பேராசிரியர் தேர்வு TRB - வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண். 01 / 2025-ல் அறிவிக்கப்பட்டிருந்த அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர்(8), உதவிப் பேராசிரியர்(64) மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு)(60) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் நிர்வாக காரணங்களுக்காக பின்னர் அறிவிக்கப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.