கல்வித் தகுதியை வரிசையாக பெறாத ஆசிரியரின் பணி நியமனம் செல்லாது என்று உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 25 مايو 2025

கல்வித் தகுதியை வரிசையாக பெறாத ஆசிரியரின் பணி நியமனம் செல்லாது என்று உத்தரவு

கல்வித் தகுதியை வரிசையாக பெறாத ஆசிரியரின் பணி நியமனம் செல்லாது என்று உத்தரவு



கல்வித்தகுதியை வரிசை யாகபெறாத ஆசிரியரின் பணி நியமனம் செல் லாது என்று சென்னை 5 ஐகோர்ட்டு உத்தரவிட் டுள்ளது. பணி நியமனம்

கோவையில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள் ளியில் ஜோசப் இருதயராஜ் என்பவர் ஆசிரியராக நியமில் சுப்பட்டார். இவரது நியமனத் துக்கு ஒப்புதல் கேட்டு பள் ளிக்கல்வி இணை இயக்குன குக்கு விண்ணப்பம் அனுப் பப்பட்டது அதைநிராகரித்த இனை இயக்குளர், பத்தாம் வகுப்பு முடித்த ஜோசப் இரு தயராஜ்தொலைதூரக்கல்வி மூலம் பட்டப் படிப்பையும், அதைத் தொடர்ந்து பி.எட் படிப்பையும் முடித்துள்ளார்.

அதன்பின்னர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். அதனால் அவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஆசிரியர் ஜொசப் இருதயராஜ்தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, அவ எதுநியமனத்துக்கு ஒப்புதல் வழங்க இணை இயக்குன தஞ்தை தமிழ் ப ருக்கு உத்தரவிட்டார்.

மேல்முறையீடு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக்கோரிஐகோர்ட் டில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர், கோவை மாவட்ட கல்வி அதிகாரி ஆகி யோர் சார்பில் மேல்முறை யீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஆர்.விஜயகு மார் ஆகியோர் விசாரித்த னர். வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஒ வர் எத்தனை கல்வித்தகுதி களை பெற்றாலும், அவை வரிசையாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பணி நியமனமோ, பதவி உயர்வோ கோரமுடியாது எனவே.தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்' என்று உத்தர விட்டனர்.

தகுதி இல்லை

அதேசமயம், ஜோசப் இரு தபராஜுக்கு இதுவரை வழங் கப்பட்ட ஊதியத்தை அவரி டம் இருந்து திரும்ப வசூலிக் கக் கூடாது அவரது நியம னமே சட்டப்படி செல்லாது என்பதால், ஓய்வு கால பலன் கள் பெற அவருக்குத் தகுதி வில்லை' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.