12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!
✍️. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்
93.76% 2022
94.03%. 2023
94.56% 2024
95.03% 2025
+2 தேர்வில் 95.03% மாணவ-மாணவிகள் தேர்ச்சி
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7,92,494 மாணவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டின் தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது.
கலக்கிய மாணவிகள்!
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக (3.54%) தேர்ச்சி அடைந்துள்ளனர்!
மாணவிகள் - 4,05,472 (96.70%) | மாணவர்கள் - 3,47,670 (93.16%)
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - அரியலூர் முதலிடம்
அரியலூர் முதலிடம்
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.82% உடன் முதலிடம் பிடித்தது அரியலூர்.
6 - 97.98%, - 97.53%, கோயம்புத்தூர் - 97.48%, கன்னியாகுமரி - 97.01%
الأربعاء، 7 مايو 2025
New
+2 தேர்வில் 95.03% மாணவ-மாணவிகள் தேர்ச்சி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.