இந்த ஆண்டு (2025-2026) வருமான வரி எவ்வளவு வரும்? Easy Calculation - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 7, 2025

இந்த ஆண்டு (2025-2026) வருமான வரி எவ்வளவு வரும்? Easy Calculation



இந்த ஆண்டு (2025-2026) வருமான வரி எவ்வளவு வரும்? Easy Calculation

12,75,000 மேல் வருமானம் உள்ளவர்களுக்கு rebate உண்டா? இவற்றைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைய இணைப்பைச் சொடுக்கி உங்கள் தோராய நிகர வருமானம் (Gross Salary) உள்ளீடு செய்து பார்க்கவும்.

CLICK HERE TO https://www.zoho.com/in/payroll/income-tax-calculator/ வழிமுறைகள்:

1) முதலில் 2025 - 2026 நிதியாண்டை தேர்வு செய்யவும்.

2) புதிய வருமான வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தோராயமான நிகர வருமானத்தைத் தவிர அனைத்துக் காலத்திலும் "0" என்று இடவும்.



3) இறுதியாக உள்ள Tax Calculate என்பதைச் சொடுக்கி உங்கள் மொத்த வருமான வரி விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்.

4) பழைய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டும் பிடித்த விவரங்களை நிரப்பி உரிய வருமான வரி விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.