11, 12ஆம் வகுப்புகளில் வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு - 2704 (Third Group) - அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல் - Director Proceedings - Third Group comprising History and Commerce subjects in 11th and 12th classes - 2704 (Third Group) - Request for details of approved schools - Director Proceedings
வரலாறு, வணிகவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய 3வது பாடப்பிரிவு (2704 - Third Group) அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 11-12ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு-2704 (Third Group) - அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல்- தொடர்பாக
Click Here to Download - DSE - 3rd Group Details - Director Proceedings
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.