பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை - பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 فبراير 2025

பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை - பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டம்



Maximum punishment for teachers caught in sexual harassment allegations - School Education Department plans to amend employee rules - பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை - பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டம்

பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கும் வகையில் பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டம்.. அதிகரிக்கும் பாலியல் புகார்: கல்வித் துறை முடிவு!

பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கும் வகையில் பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டம் பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கல்விச் சான்றுகளை ரத்து செய்வதுடன், அவர்கள் ஜாமீன் பெற்று மீண்டும் பணியில் சேருவதைத் தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.