தேனி முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாத சிறை தண்டனை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 19, 2025

தேனி முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாத சிறை தண்டனை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு



தேனி முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாத சிறை தண்டனை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாதம் சிறை தண்டனை

* முதன்மை கல்வி அலுவலர் இந்திராணிக்கு ரூ .2,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் : அரசு தரப்பு

* அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று பிப் .21 வரை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு

* இளநிலை உதவியாளர் பணியில் இருந்து ஆய்வக உதவியாளராக பணியிறக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு

* சின்னமனூரை சேர்ந்த பாலகுமரனை மீண்டும் இளநிலை உதவியாளராக நியமிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.