Permanent conversion of 6156 teaching posts - a complete collection of government orders related to this. - 6156 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றம் - இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பு.
அரசாணை 19 நாள் 27.1.25 இன் படி பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றப்பட்டது..
அதில் 1960, 1970, 1980,மற்றும் 1993 வரையில் தோற்றுவிக்கபட்ட பல்வேறு தற்காலிக பணியிடங்களை [6156 பணியிடங்கள்] நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது... அந்த 6156 பணியிடங்களின் முழு பட்டியல் தொகுப்பு மற்றும் அரசாணை 389 மற்றும் இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பபு
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
CLICK HERE TO DOWNLOAD 6156 post permanent collections PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.