முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நிறைவு - அடுத்து என்ன?
🧶தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 45 நிமிடம் ஆலோசனை
🧶முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நிறைவு
🧶ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தற்போது கூடி ஆலோசனை செய்து வருகிறார்கள்
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை
ஜாக்டோ - ஜியோ கோரிக்கை தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை
முதலமைச்சருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு , தங்கம் தென்னரசு , அன்பில் மகேஸ் , கயல்விழி ஆலோசனை
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று இரவு சந்திப்பு
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று இரவு சந்திப்பு
8 மணிக்கு சந்திப்பு
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று சந்திப்பு
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்
Monday, February 24, 2025
New
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று இரவு சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.