ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு செய்த மாற்றங்கள் குறித்து ஆய்வு: முதல்வர் தகவல்
Speech by the Chief Minister at the Pension Advisory Committee meeting. - ஓய்வூதியம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை.
தமிழகத்தின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான பொருளாதார ஆலோசனை குழுவின் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் எதிர்நோக்கியுள்ளேன்.
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
CLICK HERE TO DOWNLOAD Press News - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.