ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 17 فبراير 2025

ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு

ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு - Adi Dravidian students face hardship due to lack of educational scholarships

தமிழகத்தில் கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெரும்பான்மையோருக்குஇதுவரை கிடைக்காததால் தவிப்பில் உள்ளனர்.

தமிழக பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 3,4,5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.500, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000ம், ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 ம் வழங்கப்படும். ஆதிதிராவிட மாணவர்கள் குறித்த அனைத்து விபரங்களும் பள்ளி நிர்வாகத்தினரால் எமிஸ் தளத்தில் வங்கி கணக்கு எண், ஆதார் எண் உட்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.