Income Tax - பிப்ரவரி மாதம் BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய வேண்டிய கடிதம் Income Tax - Letter that teachers must submit to the BEO office in February
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் வருமான வரி மாதவாரியாக கணக்கிடப்பட்டு ஊழியர்களின் சம்பளத்தில். பிடித்தம் செய்யப்படுகிறது.
அவ்வாறு பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையை பிப்ரவரி மதத்தில் பிடித்தம் செய்ய ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய கடிதத்தின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை தொடவும்
Click Here to Download - Income Tax Balance - Empty Covering Letter to BEO Office
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.