மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்கள் துறைத்தலைவர்களுக்கான 06.01.2025 கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள் . - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 10, 2025

மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்கள் துறைத்தலைவர்களுக்கான 06.01.2025 கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள் .



மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்கள் துறைத்தலைவர்களுக்கான 06.01.2025 கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள் .

மாநில கற்றல் அடைவு ஆய்வு ( SLAS ) அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேனிலைப்பள்ளிகளிலுள்ள 3 , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04.02.2025 முதல் 06.02.2025 வரை நடத்தப்பட உள்ளது . நடைபெறவுள்ள SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேனிலைப்பள்ளிகளிலுள்ள 3 , 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு வழங்கப்படவுள்ளது . இம்மாதிரி வினாத்தாள்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து 3 , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD Full Instructions - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.