சனிக்கிழமை நடைபெற இருந்த TRUST தேர்வு தள்ளிவைப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு, டிசம்பர் 2024
TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUSTS)
கனமழையின் காரணமாக தேர்வினைத் தள்ளிவைத்தல்
செய்திக் குறிப்பு
தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUSTS) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
الخميس، 12 ديسمبر 2024
New
TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUSTS) - சனிக்கிழமை 14.12.2024 நடைபெற இருந்த TRUST தேர்வு தள்ளிவைப்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.