தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் நாளை (20.12.2024) வெளியீடு! - Tamil Language Literacy Test results to be released tomorrow (20.12.2024)!
2024-2005 ஆம் உண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் நிறனறிவுத் தேர்வு 19.10.2024 (சனிக்கிழான்று நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 2.35025 ணள்பக்குபெற்றனர். இத்தேர்வில் 1500 மா(75) அரசுப்பள்ளி மகர்கள் 750 அரசுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து வகைப்பள்ளி மாணக்கர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்ககம் வழியாக மாதம் ரூ. 1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் இத்தேர்வின் முடிவுகள் 20.12.2024 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. எனவே இந்தேர்வெழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதனத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று 'தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்டை முடிவுகள் என்ற தலைப்பின் கீழ் மாணாக்கர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளளாம் மேலும் ஊக்கத்தொகைக்கான ποιούις τοιού இவ்விணையதளத்திலே Other Examinations மொழி இலக்கியத் திறனறித் தேர்டைமுடிவுகள் என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.