மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் NSS திட்ட அலுவலர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் ஈடு செய் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 5 نوفمبر 2024

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் NSS திட்ட அலுவலர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் ஈடு செய் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு



மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் NSS திட்ட அலுவலர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் ஈடு செய் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பா காண் செயல்முறைகளின்படி நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பணியாற்றியமைக்காக ஈடுசெய் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல் நாட்டு நலப்பணித்திட்டம். 2024 2023ஆம் கல்வியாண்டில் மேல்திலைப் பள்ளிகளில் செயல்படும். நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் காலண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையில் 7 நாட்கள் நடைபெறும் uணவர்களுக்கான சிறப்பு முகாமில் அனைத்து மாவட்ட தொடர்பு அலுவலர்களும் (DLO) மற்றும் திட்ட அலுவபர்கள் (POs) இவ்விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக ஆறு நாட்கள் வருகைபுரித்து பணியாற்றிருந்தால் மட்டும் ஈடு செய்யும் விடுப்பு அனுமதிக்கலாம். மேலும் இவ்விடுப்பினை பௌத்தமாக எடுக்காமல் அவ்வப்போது ஒரு நாள் வீதம் விதிகளின்படி 6 மாத கால அவகத்திற்குள் எடுக்க வேண்டுமென்றும் இது சர்க் ஈடுசெய் விடுப்பு ஏற்கனவே துயக்கப்பட்டிருந்தால் அவ்விடுப்பு போக மீதமுள்ள நாட்களுக்கு மட்டும் விடுப்பு வழங்குமாறும், அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.