பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் நாளையும் ஒத்திவைப்பு - Bharathidasan University exams postponed for tomorrow as well
பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் நாளையும் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை. கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை(நவ.28) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு; தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.