BREAKING | 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
2024-25ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிடுகிறோம்.
செய்முறைத் தேர்வு கால அட்டவணை.
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு- 07.02.2025 முதல் 14.02.2025
11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு- 15.02.2025 முதல் 21.02.2025
10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு- 22.02.2025 முதல் 28.02.2025
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு- 03.03.2025 முதல் 25.03.2025
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு- 05.03.2025 முதல் 27.03.2025
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு- 28.03.2025 முதல் 15.04.2025
CLICK HERE TO DOWNLOAD பொதுத்தேர்வு அட்டவணை - PDF
Monday, October 14, 2024
New
BREAKING | 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.