கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக் கழகத்துக்கு (அக்.15] விடுமுறை என அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை எனவும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ.9ல் கல்லூரிகள் செயல்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக் கழகத்துக்கு (அக்.15) விடுமுறை என அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து. கடலூர்: கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை (15.10.2024) விடுமுறை.
நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைப்பு.
ஒத்திவைக்கப்படும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்-பல்கலைக்கழக பதிவாளர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.