TETOJAC - 10.09.2024 வேலை நிறுத்தப்போராட்டம் - ஆசிரியர்கள் விடுப்பு கடிதம் - HM Letter
TETOJAC சார்பாக 10.09.2024 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போர் விபரம் தெரிவித்தல் சார்பு.
10.09.2024 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ள எங்கள் பள்ளியில் பணிபுரியக் கூடிய கீழ்கண்ட ஆசிரியர்கள் TETOJAC சார்பாக 10.09.2024 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமை ஆசிரியர்கள் BEO அலுவலகத்தில் அளிக்க வேண்டிய விடுப்பு கடிதம் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே மஞ்சள் நிறத்தில் உள்ள pdf லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Sunday, September 8, 2024
New
TETOJAC - 10.09.2024 வேலை நிறுத்தப்போராட்டம் - ஆசிரியர்கள் விடுப்பு கடிதம் - HM Letter
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.