SA Marks - தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்தல் - கல்வி துறை முக்கிய அறிவிப்பு
தற்போது நடைபெற்று வரும் முதல் பருவ தேர்வின் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED Appல் பதிவேற்றம் செய்ய தற்போது பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது முறையான அறிவிப்பு கல்வி துறை மூலம் வெளியிட்ட பின்பு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யவும் எனவே ஆசிரியர்கள் யாரும் தற்போது தொகுத்தறி மதிப்பீட்டினை டிஎன்எஸ்சி டி ஆப்பிள் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது இதற்கான அறிவிப்பினை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது
Expert tnpsc coaching centre in chennai with comprehensive study materials and experienced faculty. Enroll now to boost your preparation.
ReplyDelete