பகுதிநேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்திட கோருதல் - CM Cell Reply (12.09.2024)
பகுதிநேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்திட கோருதல் சார்பு.
கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனு அனுப்புநர் மாநில திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் பேராசிரியர் அன்பழகன் வளாகம் சென்னை 600 006 பெறுநர் தனி அலுவலர். முதலமைச்சரின் தனிப்பிரிவு, சென்னை. ஒ.மு.எண்.1356அ ஒபக/ 2024, நாள்:12 09.2024
முதலமைச்சர் தனிப்பிரிவு மனு எண் மற்றும் நாள். மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி 3 கோரிக்கை விவரம் கோரிக்கை ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய விவரம்
மணு எண்: 10153533, நாள். 09.09.2024 முத்துராமன் பகுதிநேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்திட கோருதல் சார்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரிக்கை பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளது.
الأحد، 22 سبتمبر 2024
New
பகுதிநேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்திட கோருதல் - CM Cell Reply (12.09.2024)
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.