பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மண்டை உடைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 19, 2024

பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மண்டை உடைப்பு



பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மண்டை உடைப்பு

திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலத்தில் பள்ளி வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர் மண்டை உடைப்பு பள்ளிக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு வந்த வாகனங்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் அடிதடி; கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்த மேலாளர் மற்றும் ஓட்டுநர் இணைந்து பகுதிநேர ஆசிரியரை கம்பியால் அடித்துள்ளனர்; மண்டை உடைக்கப்பட்ட ஆசிரியர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.