10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 19, 2024

10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

data-full-width-responsive="true">

10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர். திருமதி விக்டோரியா கௌரி அவர்களால் வழங்கப்பட்ட 70 பக்க விரிவான அதிரடி தீர்ப்பின் படி அரசாணை 95 செல்லாது ... 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு உத்தரவு. CLICK HERE TO DOWNLOAD INCENTIVE ALLOWED JUDGEMENT PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.