தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 18, 2024

தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்



தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்

தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் டாப் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்...

7-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி.

8-ஆவது இடத்தில் சென்னை லயோலா கல்லூரி

11-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

13-ஆவது இடத்தில் சென்னை மாநிலக் கல்லூரி.

14-ஆவது இடத்தில் மெட்ராஸ் கிருஷ்டியன் கல்லூரி.

15-ஆவது இடத்தில் மதுரை தியாகராஜர் கல்லூரி.

25-ஆவது இடத்தில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி.

28-ஆவது இடத்தில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி . 30- வது இடத்தை சென்னை ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரி.

33-ஆவது வது இடத்தை திருச்சி பிஸப் ஹீப்பர் கல்லூரி.

36-ஆவது இடத்தை பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி

37-ஆவது இடத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ கிரிஷ்ணா கலை அறிவியல் கல்லூரி.

41-ஆவது இடத்தை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி.

42-ஆவது இடத்தை மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிரிஸ்டியன் கல்லூரி.

44-ஆவது இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி

47-ஆவது இடத்தை திருப்பத்தூர் செக்ரெட் ஹார்ட் கல்லூரி

52-ஆவது இடத்தை கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி

54-ஆவது இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி 56-ஆவது இடத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி.

59-ஆவது இடத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரி

63-ஆவது இடத்தை சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி

67-ஆவது இடத்தை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி

67-ஆவது இடத்தை சென்னை பெண்கள் கிரிஸ்டியன் கல்லூரி

71-ஆவது இடத்தை சென்னை ராணி மேரி கல்லூரி

73-ஆவது இடத்தை சென்னை ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க்

75-ஆவது இடத்தை கோயம்புத்தூர் டாக்டர் NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி

76-ஆவது இடத்தை காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி 78-ஆவது இடத்தை தூத்துக்குடி APC மகாலட்சுமி பெண்கள் கல்லூரி

79-ஆவது இடத்தை சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி

82-ஆவது இடத்தை திருச்சி நேஷனல் கல்லூரி

82-ஆவது இடத்தை கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி

89-ஆவது இடத்தை சென்னை குரு நானக் கல்லூரி

94-ஆவது இடத்தை கோயம்புத்தூர் டாக்டர் SNS ராஜலஷ்மி கல்லூரி

96-ஆவது இடத்தை விருதுநகர் இந்து நாடார் செந்திகுமர் நாடார் கல்லூரி

98-ஆவது இடத்தை திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

100-ஆவது இடத்தை நாகர்கோவில் ஸ்காட் கிரிஸ்டியன் கல்லூரி பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.