செய்யது அம்மாள்
அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி
கேணிக்கரை வெளிப்பட்டிணம், இராமநாதபுரம்.
ஆசிரியர்கள் தேவை.
நிரந்தரப் பணியிடம் (அரசு ஊதியம்)
முதுகலை ஆசிரியர் பணியிடம் வேதியியல்- M.Sc., B.Ed., (Chemistry) - 1. தற்காலிகப்பணியிடம்
(நிர்வாக ஊதியம்)
முதுகலை ஆசிரியர் பணியிடம் - வணிகவியல் - (M.Com., B.Ed.,)-1 பொருளியல் (M.A., B.Ed.,)
நேர்முகத் தேர்வு 10.08.2024 சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும்.
syedammalhss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள்-Bio-Data அனுப்பவும்.
தொடர்புக்கு: 94420 44519
பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
தாளாளர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.