DSE - BT மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ...
மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தங்களது முன்னுரிமை வரிசையில் 1 முதல் 200 வரை உள்ளவர்கள் மட்டும் நாளைய மாறுதல் கலந்தாய்விற்கு வருகை தர செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
Friday, July 12, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.