ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 10, 2024

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2024-2025 ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 009839/ டி1/ 2024, நாள்: 10-07-2024...

DEE Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.