நிரந்தர முதுகலை ஆசிரியர் தேவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 12, 2024

நிரந்தர முதுகலை ஆசிரியர் தேவை



நிரந்தர முதுகலை ஆசிரியர் தேவை

ஆசிரியர் தேவை

எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் பணி இடத்திற்கு தகுதி பெற்ற ஆசிரியர்கள் 22.07.2024-க்குள் பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும். 1. முதுகலை ஆசிரியர் இயற்பியல், பொதுப்பிரிவு (OC) கல்வி தகுதி: B.Sc., (இயற்பியல்)/ M.Sc., (இயற்பியல்) B.Ed.

ஊதியம், வயதுவரம்பு அரசு விதிகளின்படி.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலர்-

சீனிவாசா மேல்நிலைப்பள்ளி, மேலையூர் பூம்புகார்- 609107, சீர்காழி தாலுகா மயிலாடுதுறை மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.