தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 12, 2024

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்

1. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் -1042

2. பட்டதாரி ஆசிரியர் - 1877

3. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர். - 1924

4. இடைநிலை ஆசிரியர் - 4475 *தொடக்கக் கல்வித்துறையில் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் -9318

_பட்டதாரி ஆசிரியர் பாட வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள்_

- BT ( Tamil) -149

- BT ( English)-401

- BT (maths) -442

- BT (science) -746

- BT (History) -139

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.