பொது மாறுதல் கலந்தாய்வில் பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் , - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 14, 2024

பொது மாறுதல் கலந்தாய்வில் பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் ,

பொது மாறுதல் கலந்தாய்வில் பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் ,

2024-2025 ஆம் ஆண்டில் கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMS ) இணைய வழியில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் G.O. { Ms ) No243School Education ( EE1 ( 1 ) ) Department Dated 21.12.2023 ன்படி பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் ,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.