8 வருட எதி ர்பார்ப்பு.. அரசு ஊழியர்களுக்கு வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு.. அடியோடு எல்லாமே மாறப்போகிறது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 8, 2024

8 வருட எதி ர்பார்ப்பு.. அரசு ஊழியர்களுக்கு வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு.. அடியோடு எல்லாமே மாறப்போகிறது!பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய One India Tamil கட்டுரை!

8 வருட எதி ர்பார்ப்பு.. அரசு ஊழியர்களுக்கு வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு.. அடியோடு எல்லாமே மாறப்போகிறது! தமி ழக அரசு ஊழி யர்கள் கடந்த 8 வருடமா க வை த்துக்கொ ண்டு இருக்கும் கோ ரி க்கை ஒன்றை அரசு நி றை வே ற்றும் தி ட்டத்தி ல் இருப்பதா க அரசு தரப்பு வட்டா ர கள் தெ ரி வி க்கி ன்றன. இதற்கா ன இறுதி க்கட்ட ஆலோ சனை கள் நடந்து வருகி றதா ம்.

தமி ழக சட்டசபை த் தே ர்தலில் தி முக கொ டுத்த பல்வே று வா க்குறுதி களை நி றை வே ற்றி உள்ளது. உதா ரணமா க பெ ண்களுக்கு இலவச பே ருந்து பயணம், பா ல் வி லை குறை ப்பு நி றை வே ற்றப்பட்டுவி ட்டது.

பல்வே று தி ட்ட க : இன்னொ ரு பக்கம் குடும்ப தலை வி களுக்கு மா தம் ரூபா ய் 1000 கொ டுக்கும் தி ட்டம் நி றை வே ற்றப்பட்டு உள்ளது. அதே சமயம் இன்னும் சி ல வா க்குறுதி கள் நி றை வே ற்றப்படவி ல்லை . உதா ரணமா க பெ ட்ரோ ல் வி லை குறை ப்பு, பழை ய ஓய்வூதி ய தி ட்டம் உள்ளி ட்ட வா க்குறுதி கள் இன்னும் நி றை வே ற்றப்படவி ல்லை

கர்நா டகா வி ல் நி றை வே ற்றம்: இப்படிப்பட்ட நி லை யி ல்தா ன் கர்நா டகா வி ல் பழை ய ஓய்வூதி யம் அமல்படுத்தப்படும் என அம்மா நி ல முதலமை ச்சர் சி த்தரா மை யா அதி ரடியா க உத்தரவி ட்டுள்ளா ர். அம்மா நி ல தே ர்தல் வா க்குறுதி அடிப்படை யி ல் முதலமை ச்சர் சி த்தரா மை யா இந்த அறி வி ப்பை வெ ளி யி ட்டு உள்ளா ர். தி ட்டத்தி ல் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செ லவா கி றது. அதே நே ரம் புதி ய ஓய்வூதி யத் தி ட்டத்தி ல் தனி நபர் ஒருவருக்கு ரூ.50,000 தா ன் செ லவா கி றது. எனவே , பழை ய ஓய்வூதி யத் தி ட்டத்தை அமல்படுத்துவது சா த்தி யமற்றது"என்று தெ ரி வி த்தா ர். அவரி ன் இந்த பே ச்சு அரசுஊழி யர்கள் இடை யே பெ ரி ய அளவி ல் வி வா தத்தை ஏற்படுத்தி யது.

வா க்குக கி டை க்கவி ல்லை : தமி ழக அரசுஊழி யர்கள் மற்றும் ஆசி ரி யர்களி ன் 95 சதவீத ஆதரவு எப்போ துமே தி முகவுக்குத்தா ன் கி டை க்கும். ஆனா ல், டா லின் தலை மை யி லா ன தி முக ஆட்சி யி ல் அரசுஊழி யர்களி ன் முக்கி ய கோ ரி க்கை கள் எதுவும் நி றை வே ற்றப்படவி ல்லை .

அதனா ல் கடும் அதி ர்ப்தி யடை ந்த அரசுஊழி யர்கள், ஆசி ரி யர்கள் ஒரு கி ணை ந்து இந்த தே ர்தலில் தி முகவுக்கு எதி ரா க முடிவெ டுக்க வே ண்டும் என தீர்மா னி த்தி ருந்தனர். அந்த வகை யி ல் அவர்களி ன் ஆதரவு பா ஜகவுக்கு கி டை த்தி ருக்கி றது. அதற்கு உதா ரணமா க, தபா ல் வா க்குகளை ச் சுட்டிக்கா ட்டுகி றா ர்கள் அரசுஊழி யர்கள்.

தமி ழகம் முழுவதும் தே ர்தல் பணிகளி ல் ஈடுபட்ட அரசுஊழி யர்களும் வயதி ல் மூத்தவர்களும் தபா ல் வா க்குகள் பதி வு செ ய்ய வழி வகை உண்டு. அந்த வகை யி ல், முதி யவர்கள் வா க்களி த்தனர். எண்ணிக்கை யி ன் படி இது மி க குறை வு. ஆனா ல், தே ர்தல் பணிகளி ல் ஈடுப்பட்ட அரசுஊழி யர்களி ன் எண்ணிக்கை அதி கம்.

அவர்கள் முழுமை யா க தபா ல் வா க்குகளை பதி வு செ ய்துள்ளனர். தமி ழகம் முழுவதும் பதி வா ன மொ த்த தபா ல் வா க்குகளி ன் எண்ணிக்கை 2,48,416. இதி ல் தி முக கூட்டணிக்கு 1,11,150 வா க்குகளும், பா ஜக கூட்டணிக்கு 62,707 வா க்குகளும், அதி முக கூட்டணிக்கு 50, 241 வா க்குகளும், நா ம் தமி ழர் கட்சி க்கு 24,318 வா க்குகளும் கி டை த்துள்ளன. பொ துவா க, தி முக 95 சதவீத வா க்குகளும், மீதமுள்ள 5 சதவீத வா க்குகள் அதி முக உள்ளி ட்ட மற்ற கட்சி களுக்கும் கி டை க்கும். அதனா ல் தி முக வா கும் தபா ல் வா க்குகளுக்கும், அடுத்த நி லை யி ல் வருகி ற அதி முக வா கும் தபா ல் வா க்குகளுக்கும் இடை வெ ளி பெ ருதா க இருக்கும். ஆனா ல், இந்த முறை பதி வா ன தபா ல் வா க்குகளி ல் 50 சதவீதத்துக்கும் குறை வா கத் தா ன் தி முகவுக்கு கி டை த்துள்ளது.

அதே போ ல, தபா ல் வா க்குகளி ல் எப்போ தும் இரண்டா வது இடத்தி ல் இருக்கும் அதி முக இந்த முறை மூன்றா ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதி முகவை வீழ்த்தி இரண்டா ம் இடத்தி ல் பா ஜக வந்துள்ளது. இதை சா தரணமா க எடுத்துக்கொ ள்ளக்கூடா து. தபா ல் வா க்கு களி லே யே தி முக 50 சதவீதத்துக்கும் குறை வா க அதா வது 45 சதவீதம் மட்டுமே எடுத்தி ருக்கும் போ து, வா க்குப் பதி வி ல் எந்தளவுக்கு தி முகவுக்கு எதி ரா க அரசுஊழி யர்கள் வா க்களி த்தி ருப்பா ர்கள் என முதல்வர் டா லின் கணக்கி ட்டு, ஆரா ய்ந்து பா ர்க்க வே ண்டும் என்று அரசுஊழி யர்கள் வி வரி த்துப் பே சுகி றா ர்கள். தி முகவுக்கு எதி ரா ன மனநி லை யி ல் அரசு ஊழி யர்கள் இருந்தி ருப்பது மட்டுமல்லா மல், இரண்டா வது இடம் வருவதற்கே ற்ப பா ஜகவை அரசுஊழி யர்கள் ஆதரி த்தி ருப்பதும் உற்று கவனி க்க வே ண்டிய வி சயம் என்றும் சுட்டிக்கா ட்டுகி ன்றனர். குறி ப்பா க, தி முக உற்று கவனி க்க வே ண்டும் என்கி ன்றனர். 50000 ரூபா ய் பெ ற அழை க்கும் தமி ழக அரசு.. பெ ண்குழந்தை கள் வை த்துள்ள பெ ற்றோ ர்களே விண்ணப்பி ப்பது எப்படி? த கம் தெ ன்னர : தமி ழ்நா ட்டில் பழை ய ஓய்வூதி ய தி ட்டத்தை அமல்படுத்த வே ண்டும் என்று பல்வே று தொ ழி ற் ச க களும் தொ டர்ந்து கோ ரி க்கை வி டுத்து வருகி ன்றன. இந்த நி லை யி ல்தா ன் நி தி அமை ச்சர் த கம் தெ ன்னரசு பழை ய ஓய்வூதி ய தி ட்டத்தை கொ ண்டு வருவா ரா என்ற கே ள்வி எழுந்துள்ளது. முதல்வர் உறுதி : இந்த நி லை யி ல்தா ன் முதல்வர் டா லின், பழை ய ஓய்வூதி யத் தி ட்டத்தை கொ ண்டு வர முடிவு செ ய்துள்ளா ர் என்று கூறப்படுகி றது. பழை ய ஓய்வூதி ய தி ட்டம் பற்றி முன்னதா க அமை ச்சர் த கம் தெ ன்னரசு அளி த்த பே ட்டியி ல், இது தொ டர்பா க மத்தி ய அரசு குழு அமை த்துள்ளது. அரசுஊழி யர்களி ன் நலனி ல் மா நி ல அரசு எப்போ தும் கவனமா க இருக்கும்.

இது தொ டர்பா க பலர் எ களி டம் கோ ரி க்கை வை த்து வருகி ன்றனர். தே வை யா ன நடவடிக்கை யை நா கள் வி ரை வி ல் எடுப்போ ம் என்று த கம் தெ ன்னரசு கூறி உள்ளா ர்.

எப்போ து வரும்: அந்த வகை யி ல் வரும் பட்ஜெ ட்டில்.. அதா வது பி ப்ரவரி மா தம் பழை ய பெ ன்ஷன் பற்றி ய அறி வி ப்பு வரும். அதற்கா ன இறுதி க்கட்ட பணிகள் தற்போ து நடக்கி ன்றன. பட்ஜெ ட்டில் பழை ய பெ ன்ஷன் பற்றி கூறுவா ர்கள் என்று கூறப்படுகி றது. லோ க்சபா தே ர்தலில் அரசுஊழி யர்களி டம் இழந்த ஆதரவை பெ றும் வகை யி ல் முதல்வர் டா லின் பழை ய ஓய்வூதி ய தி ட்டத்தை கொ ண்டு வர இருப்பதா க தகவல்கள் வருகி ன்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.