8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை- விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 9, 2024

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை- விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024

Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC) is a statutory body constituted by the Government of Tamil Nadu in accordance with the provisions of Electricity Act, 2003 and is located at Chennai. It is vested with powers to determine the electricity tariff, regulate electricity purchase and procurement process, issuing licences, facilitate intra-state transmission and wheeling, promote cogeneration, specify State Grid Code, specify or enforce standards of performance and adjudicate upon disputes. The Commission shall be guided by the National Electricity Policy, National Electricity Plan and Tariff Policy published under section 3(2) of the Electricity Act, 2003. The Commission desires to fill up one post of Office Assistant cum Driver and four posts of Office Assistants on a regular basis. The qualification, experience, age and scale of pay are given below; 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை- job

தேர்வு இல்லை ( No Exam ) நேர்காணல் மட்டுமே ( Interview only ) job

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது- job

அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் பணி- job

கல்வித் தகுதி- job

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் வரம்பு- job

30 வயதிற்குள் இருக்க வேண்டும். Post :Office Assistant cum Driver- job

1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007

2) License for driving Light Motor Vehicles (LMV) 3) Should have good physique and know cycling. Scale of Pay In the pay level 1 Rs.15,700-50000 in the Tamil Nadu Pay Matrix,2017 issued in G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department dated:11-10-2017 and other allowances.

Age The Candidates must not have completed 30 years of age on the date of appointment.

அலுவலக உதவியாளர் பணி:job

கல்வித் தகுதி : job

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

Post : Office Assistant job Qualification

1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007

2) Should have good physique and know cycling. Scale of Pay In the pay level 1 Rs.15,700-50000 in the Tamil Nadu Pay Matrix,2017 issued in G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department dated:11-10-2017 and other allowances.

Age The Candidates must not have completed 30 years of age on the date of appointment.

தேர்வு செய்யப்படும் முறை :job

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :job

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிற க்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் முகவரி :job

The Secretary,

Tamil Nadu Electricity Regulatory Commission,

4th Floor,

SIDCO Corporate Office Building,

Thiru.vi.ka. Industrial Estate,

Guindy, Chennai 600 032.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 31.07.2024

CLICK HERE TO DOWNLOAD மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.