தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 21, 2024

தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியீடு.



தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியீடு.

மாவட்டம் வாரியான, பாட வாரியான விவரம் மற்றும் ஊதிய விகிதம்

GO NO : 127 , Date : 16.07.2924 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.